கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு

img

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.